சட்டவிரோத சொத்து குற்றங்களை விசாரிக்க விசேட வர்த்தமானி – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!
Sunday, July 19th, 2020
சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் உடைமைகள் தொடர்பான குற்றங்களை விசாரணை செய்ய விசேட விசாரணை பிரிவு அமைக்கப்படவுள்ளது.
இதற்கான வர்த்தமானி இன்று (19) வெளியாகவுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் சட்டவிரோத சொத்துக்கள் குறித்து இந்த விசேட பிரிவு விரிவாக ஆராயும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
Related posts:
பல்கலைகழக இணை மருத்துவ தாதியியல் பிரிவு மாணவர்ககள் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் !
ஆடை ஏற்றுமதி துறை போன்று அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஒளடத ஏற்றுமதி துறையிலும் கவனம் செலுத்தப்படும் -...
சட்டத்தை மீறுபவர்களுக்கெதிராக கடுமையான நடவடிக்கை தொடரும் - சர்வதேசத்திடம் அதிபர் ரணில் விக்ரமசிங்க த...
|
|
|


