சட்டத்தரணிகள் சங்கத்தில் புதிய மாற்றம்!
Friday, January 12th, 2018
2018, 2019ஆம் ஆண்டுக்கான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக யூ.ஆர்.டி.சில்வா மீண்டும் ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அந்த சங்கத்தின் தலைவர் தேர்தலின் போது எந்தவொரு போட்டியாளரும் முன்னிலையாகாததினால் அந்த பதவிக்கு போட்டியின்றி முன்னாள் தலைவர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அதன் செயலாளராக சட்டத்தரணி கௌசல் நவரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
Related posts:
மக்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்!
ஒரு மூட்டை உரத்தை 10,000 ரூபாவிற்கு விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை - விவசாய அமைச்சு அறிவிப்பு!
சேவை காலத்தை நிறைவு செய்து இந்தியா திரும்பும் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே பிரதமர் தினேஷ் குணவர்தனவுட...
|
|
|


