சட்டக் கல்லூரி மாணவர்கள் தமது தாய் மொழியில் பரீட்சை எழுத நடவடிக்கை – அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!
Thursday, March 16th, 2023
இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்கள் தமது தாய் மொழியில், அதாவது தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பரீட்சைக்குத் தோற்றுவது தொடர்பில் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதனை, நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கை சட்டக்கல்லூரியின் அபிவிருத்திக்காக தாம் செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
000
Related posts:
முதலீட்டுக்கான திட்டங்கள் விரைவில் வெளியிடப்படும்- பிரதமர்!
யாழ். பண்ணைக் கடற்பகுதியில் படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி!
ஜெனிவா பிரதிநிதிகளுடன் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி சந்திப்பு - நாட்டின் பொருளாதார வீழ்ச்...
|
|
|


