சங்க கால வாழ்வியல்’ நிகழ்வில் பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலய அணிக்கு தேசிய மட்டத்தில் முதலாம் இடம்!

அனுராதபுரத்தில் கடந்த சனிக்கிழமை (18) அன்று நடைபெற்ற அகில இலங்கை நடனப் போட்டியில் ‘ சங்க கால வாழ்வியல்’ நிகழ்வில் பங்கு பற்றிய பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலய அணியினர் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
இந்நிலையில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பின்தங்கிய பாடசாலைகளுக்கு உதவ முன்வராதவர்களே எமது மக்கள் பிரதிநிதிகள் - முத்தையன்கட்டு அ.த.க பாடசாலை...
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 ஆவது ஆண்டு மாநாடு இலங்கையில் - நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் கைச்ச...
அடுத்த வாரம் கூடுகின்றது நாடாளுமன்றம்!
|
|