சகலருக்கும் வீடுகள்!
Tuesday, May 2nd, 2017
தோட்ட தொழிலாளர்களுக்கு காணி பெற்றுக்கொடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை விரைவுபடுத்தி் தோட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட சகல மக்களுக்கும் வீடுகளை உரியதாக்க வேண்டும என, அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்
பொரளை கெம்பல் மைதானத்தில் தற்போது இடம்பெறும் ஐ.தே.கவின் மே தின கூட்டத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
அடுத்த அமெரிக்க அதிபர் யார்? ட்ரம்ப் 168 - ஹிலரி 122!
யாழ்ப்பாணத்தில் பற்றிக் தொழிற்சாலைகள் – ஈ.பி.டி.பியின் கோரிக்கைகு இணங்கினார் இராஜாங்க அமைச்சர் தயாசி...
தமிழரது தீர்வு விடயத்தில் அக்கறையுடன் இருக்கின்றேன் – இலண்டனில் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க தெரிவிப்...
|
|
|


