க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!
Wednesday, December 18th, 2019
2019ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் நத்தார் பண்டிகை தினத்திற்கு பின்னர் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளரால் இன்றைய தினம் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையிலேயே பெறுபேறுகள் நத்தார் பண்டிகைக்கு பின் வெளியிடப்பட உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், 2019ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நாட்டில் கொரோனாவால் மேலும் 45 பேர் மரணம்!
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணை : மூவரடங்கிய் விசேட மேல்நீதிமன்ற தீர்ப்பாயம் நியமிப்பு!
ஒழுங்கமைக்கப்படாத நகர அபிவிருத்தி ஒரு நாட்டின் வளர்ச்சியை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கிறது - ...
|
|
|


