க்ரீன்கார்ட் சீட்டுழுப்பு; டொனால்ட் ட்ரம்பின் அதிரடி உத்தரவு!
Thursday, November 2nd, 2017
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்காவினால் வழங்கப்படுவரும் க்ரீன்கார்ட் சீட்டுழுப்பை (green card lottery) இரத்து செய்துள்ளார்.
இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு, சீட்டிழுப்பின் மூலம் வருடாந்தம் அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டு வந்ததுஇதன் ஊடாக தீவிரவாதிகளும் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டு வந்தது.
அண்மையில் நியுயோர்க்கில் தாக்குதல் நடத்திய 29 வயதான நபர், இந்த சீட்டிழுப்பின் (green card lottery) மூலம் 2010ஆம் ஆண்டு அமெரிக்காவிற்குள் பிரவேசித்தவர் என்று தெரியவந்துள்ளது.இதனை அடுத்து டொனால் ட்ரம்ப் இந்த க்ரீன் கார்ட் சீட்டிழுப்பை (green card lottery) இரத்து செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
Related posts:
சமகால அரசியல் நீரோட்டத்திற்கு ஏற்ப மாறுதல்களும் ஏற்பட வேண்டும் - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிரவாக ச...
பிரச்சினைகளை காது கொடுத்து கேட்பதுடன், மக்களிடமிருந்து தூர விலகி நிற்காமல் செயற்படுங்கள்” - இராஜாங்...
இலங்கை – துருக்கி இடையிலான வர்த்தக தொடர்பு மேம்படுத்தப்படும் – ஜனாதிபதியிடம் துருக்கி வெளிவிவகார அமை...
|
|
|


