கோட்டாபயவிற்கு எதிரான மனு ஏகமனதாக நிராகரிப்பு!
Friday, October 4th, 2019
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்படுவதைத் தடுத்து உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு ஏகமனதாக நிராகரிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சொத்து விபரங்களை வெளியிடாத அரசியல்வாதிகளுக்கு நடவடிக்கை - மஹிந்த தேசப்பிரிய!
பயண கட்டுப்பாடுகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை - உலக சுகாதார ஸ்தாபனம்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் மீண்டும் விசாரணைகள் அவசியமில்லை - அமெரிக்காவின் புலனாய்வு பிர...
|
|
|


