கொவிட் மரணங்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை!
Tuesday, October 26th, 2021
நேற்றையதினம் 29 கொவிட் மரணங்கள் பதிவானதை இலகுவாக ஏற்றுக் கொள்ள முடியாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கொவிட் மரணங்களின் அதிகரிப்பிற்கு கொவிட் தொற்றாளர்களின் அதிகரிப்பு காரணமா என்பது தொடர்பில் ஆய்வு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொவிட் மரண எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் பொதுமக்கள் அனைவரும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பருத்தித்துறை கடலில் மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் கரை திரும்பவில்லை - அச்சத்தில் மீனவர்கள்!
யாழ்.பல்கலைக்கழகத்துக்கு மேலும் பல கட்ட வசதிகள்!
வாழைச்சேனையில் சாக்கு மூடைக்குள் பெண்ணின் சடலம் - தீவிர விசாரணை முன்னெடுப்பு!
|
|
|


