கொரோனா வைரஸ்: தேர்தல்கள் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல்!

தற்போது இலங்கை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தாக்கததை அடுத்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள் இணைந்து தேர்தல்கள் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்போது கொரோனா வைரஸ் எதிர்வரும் பொதுத்தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துமா இல்லையா என்பது குறித்து ஆராயவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
Related posts:
ஆழிப்பேரலை : இந்தோனேசியாவில் பலி எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு!
முல்லைத்தீவு கடலில் படியும் மர்மம் ? - சுனாமி ஆபத்தா?
355 ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வடக்கு மாகாண பிரதம செயலாளரால் வழங்கிவைப்பு!
|
|