கொரோனா தொற்று: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 இலட்சத்துக்கும் அதிகம்!
Sunday, April 12th, 2020
உலகளவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1008742 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் இந்த தொற்றால் உலகளவில் 1777892பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் 3 இலட்சத்து 76 ஆயிரத்து 372 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுவரை உலகில் பெரும்பாலான கொரோனா வைரஸ் இறப்புகள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளன.
அமெரிக்காவில் மாத்திரம் 18,850 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இத்தாலியில் பதிவான இறப்புகளின் எண்ணிக்கையை விட அதிகமாகும் என கூறப்பட்டுள்ளது. இத்தாலியில் இதுவரை 18849 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கொரோனா தொற்று: தும்மலின்போது 27 அடி வரைக்கும் பாய்ந்து செல்லும் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!
வாகன இலக்க தகடுகளில் மாகாணங்களைக் குறிக்கும் ஆங்கில எழுத்துக்களை நீக்குவதற்கான அமைச்சரவை அனுமதி !
அத்தியாவசிய பொருட்களுக்கான விலை குறைக்கப்பட்டது!
|
|
|


