கொரோனா தொற்றினால் இதுவரை 12 சிறுவர்கள் மரணம்!
Sunday, August 22nd, 2021
கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் கொரோனா தொற்றினால் இதுவரை 12 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன .
லேடி ரிஜ்வே மருத்துவமனையின் 20 தொடக்கம் 30 வரையான சிறுவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக பணிப்பாளர் டாக்டர் ஜி.விஜேசூரிய தெரித்துள்ளார்
Related posts:
உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பம் - சனத் பி பூஜித!
காலம் தாழ்த்த வேண்டிய தேவையும் அரசாங்கத்திற்கு கிடையாது - சட்டமூலத்திலுள்ள சிக்கலே மாகாணசபைத் தேர்தல...
அடுத்த 3 வாரங்கள் மிகவும் கடினமானவை: பயணங்களை முடிந்தவரை மட்டுப்படுத்தி எரிபொருளை சிக்கனப்படுத்திக்க...
|
|
|


