கொரோனா தொற்றால் மேலும் 11 பேர் பலி!
 Saturday, May 1st, 2021
        
                    Saturday, May 1st, 2021
            
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 11 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 678ஆக உயர்வடைந்துள்ளது.
Related posts:
வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்ய நிபந்தனை - அமைச்சர் அர்ஜூன ரணதுங்க!
வாகனங்களுக்கான மூன்றாம் தர காப்புறுதி வரி அதிகரிப்பு !
மாணவர்களின் பரீட்சையை குழப்பும் ஹர்த்தால் எதற்கு? – நாளை பரீட்சைகள் நடைபெற வேண்டும் என பொற்றோர் வலிய...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        