கைத்தொழில் பேட்டை இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்!

Monday, July 30th, 2018

அச்சுவேலி கைத்தொழில் பேட்டை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் கீழ் 100 மில்லியன் ரூபாய்கள் இதற்காக ஒதுக்கப்பட்டு, வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இதன் ஊடாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பாரிய வாய்புகள் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:


தொல்லியல் திணைக்களம்: சிரேஷ்ட அலுவலர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு துரித நடவடிக்கை – ஜனாதிபதி!
கோதுமை மா இறக்குமதிக்கான அனுமதிப்பத்திர முறைமை நீக்கம் - கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படமாட்டாது என...
சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் வகையில் மதுபானசாலைகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரிக்க அரசாங்...