கூடுதல் மருத்துவர்கள் முதல்வர் தீவீர சிகிச்சை அளித்து வருகின்றனர்: அப்பல்லோ!
Monday, December 5th, 2016
தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானதாக செய்தி வெளியானதை அடுத்து அப்பல்லோவில் அதிமுக தொண்டர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து அப்பல்லோ வெளியிட்ட அறிக்கையில் முதல்வர் காலமானதாக ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு கூடுதல் மருத்துவர்கள் தீவீர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் உடல் நிலை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

Related posts:
ஈரானில் 180 பேருடன் பயணித்த விமானம் விபத்து!
மீன்பிடி படகு ஏலம் தொடர்பில் இரு நாட்டு அரசாங்கங்களுக்கும் இடையே புரிந்துணர்வு உள்ளது - இந்திய உயர்ஸ...
இந்தியாவின் சுரங்கப்பாதை விபத்து - 17 நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் மீட்பு!
|
|
|


