குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு விரிவான வேலைத்திட்டம்- அமைச்சர் ரவூவ் ஹக்கீம்!
Sunday, January 1st, 2017
யாழ்ப்பாணம் மற்றும் கற்பிட்டி குடாக்களில் வசிக்கும் மக்களுக்கு கடல் நீரைத் தூய்மைப்படுத்தி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்று அமைச்சர் ரவூவ் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
பொது மக்கனுக்க தூய குடிநீரை வழங்கும் செயற்றிட்டம் இந்த வருடம் முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்ட அமைச்சர் மழை நீரை தூய்மைப்படுத்தி மக்களுக்கு வழங்குவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

Related posts:
பாரிய சவால்களுக்கு மத்தியில் முகமாலை கண்ணி வெடி அகற்றல் நடவடிக்கை - 8 வருடங்களில் 193 பேர் பாதிப்பு!
நாடாளுமன்ற தேர்தல்: யாழ் மாவட்டத்தில் 7795 அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில்!
வாகனங்களின் இறுதி இலக்கத்தின்படி இன்றுமுதல் எரிபொருள் விநியோகம் - மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு...
|
|
|


