கிழக்கில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்றிட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை!

கிழக்கு மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்திட்டங்களை அமுல்படுத்துவது குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர காஞ்சனா விஜேசேகரவிற்கும் இடையில் நேற்றைதினம் 08) விசேடக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது
இதன்போது கிழக்கில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்த இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அடிப்படை தேவைகளை பெற்றுத்தருமாறு அரியாலை முள்ளிக்கிராம மக்கள் ஈ.பி.டி.பியிடம் கோரிக்கை!
பெரும்பான்மை பலத்தை அவசியமான தருணத்தில் நிரூபிக்க தயார் – புதிய பிரதமர் ரணில் அறிவிப்பு!
தங்கத்தின் விலையில் தொடர்ந்தும் மாற்றம்!
|
|