கிளிநொச்சியில் இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாப பலி!
Tuesday, January 16th, 2018
இன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.குறித்த சம்பவம் கிளிநொச்சி பன்னம்கண்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் வட்டக்கச்சி மாயவநூரை சேர்ந்த இராசேந்திரன் சர்வநாதன் வயது 22 என்பவரே விபத்தில் உயிர் இழந்தவர் என இனம்காணப்பட்டுள்ளது.
இன்று 6.45 மணியளவில் அவசர அழைப்புக்கு கிடைத்த தகவலின் படி கிளிநொச்சி பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

Related posts:
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் வெளியீடு!
இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள்!
ஊர்காவற்துறை மற்றும் தெல்லிப்பழை வைத்தியசாலைகளின் கட்டட தேவைப்பாடுகளுக்கு இவ்வாண்டில் முன்னுரிமை – வ...
|
|
|


