காலி துறைமுக அபிவிருத்திக்கு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு!
Saturday, September 3rd, 2016
காலி துறைமுகத்தை அபிவிருத்திக்காக முதலீட்டாளர்களுக்கு விரைவில் அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சர் அர்ஜூன ரணத்துங்க தெரிவித்துள்ளார்.
காலி துறைமுகமானது ஒல்லாந்தர் காலத்து வரலாற்று சிறப்பு மிக்க துறைமுகமாக உள்ளதுடன், சுற்றுலா பயணிகளையும் அதிகம் கவரும் துறைமுகமாகவும் உள்ளது. தற்போது இங்கு பல அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டி உள்ளதாகவும் அமைச்சர் அர்ஜூன ரணத்துங்க தெரிவித்தார்.

Related posts:
2018 ஆம் ஆண்டில் வரவுசெலவு மதிப்பீடு 3982 பில்லியன் ரூபா!
சமூக மாற்றத்தை எதிர்கொள்ளும் புத்திஜீவிகளை கல்வியினூடாக உருவாக்குவதே அரசாங்கத்தின் குறிக்கோள் - அங்க...
உலகின் சராசரி வெப்பநிலை விரைவில் அதிகரிக்கும் - ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை!
|
|
|


