காற்று மாசடைவு காரணமாக, சூழலுக்கும், பொதுமக்களின் வாழ்க்கைக்கும் பாரிய தாக்கம் – கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் சுட்டிக்காட்டு!
Wednesday, December 14th, 2022
காற்று மாசடைவு காரணமாக, சூழலுக்கும், பொதுமக்களின் வாழ்க்கைக்கும் மேலும் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன என கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் எம்.டீ.எம். மஹீஸ் தெரிவித்துள்ளார்.
காற்று மாசடைவு காரணமாக, நகரப்புற மக்களின் வாழ்வியல் முறைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்றில் முதல் முறையாக காற்று மாசடைவை அதிகளவில் அவதானிக்க முடிகின்றது.
இதன் காரணமாக, கொழும்பு உள்ளிட்ட பல நகரங்களின் அன்றாட செயற்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வறிய மக்கள் உழைப்பை சுரண்டும் நிதி நிறுவனங்கள் - வாழ்வின் எழுச்சித் திட்ட பணிப்பாளர் சுட்டிக்காட்டு!
இலங்கையின் தகவல் அறிவதற்கான உரிமைச்சட்டம் பற்றி அறிய வேண்டியவை
வெளிநாட்டில் இருந்து பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி!
|
|
|


