காரணம் சொல்லும் பிரதமர் : அதிருப்தியில் மக்கள்!

நாட்டை வீழ்ச்சிப்பாதையிலிருந்து மீட்டுச் செல்லவே, பொதுமக்களின் எதிர்ப்புகளுக்கும் மத்தியிலும் பொருட்களின் விலை அதிகரிப்பு செய்யப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடன் சுமையில் இருந்து நாட்டை விடுவிக்க தேவையான நிதியை பெற்றுக்கொள்ளும் மாற்று வழியை அதனாலேயே தேட வேண்டியுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - 6 பேர் படுகாயம்!
வருட இறுதிக்குள் அனைவருக்கும் பிறப்புச் சான்றிதழ் கிடைக்க ஏற்பாடு - மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெர...
பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் சாத்தியம் - பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தகவல்!
|
|