கல்வியியற் கல்லூரிகளும் தற்காலிக பூட்டு – கல்வி அமைச்சு!
Saturday, March 14th, 2020
நாடளாவிய ரீதியில் உள்ள கல்வியியற் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
அதன்படி இம் மாதம் 16 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள ஆசிரியர் பயிற்சி கலாசாலைகள் மற்றும் கல்வியியற் கல்லூரிகளின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
Related posts:
புதிய அரசியலமைப்பு தொடர்பில் 3 படிமுறைகள் - ஜனாதிபதி !
விமான சேவைகளுக்கான கட்டணங்கள் குறைப்பு?
இலங்கையில் மதுபான பாவனை வீழ்ச்சி - நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட ஆய்வொன்றில் தகவல்!
|
|
|
இலங்கையின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கான சீனாவின் உறுதியான உதவிகளுக்கு வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ்...
இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு – அமைச்சர் .ஹரின் பெர்னாண...
அரிசியின் விலையை நூறு ரூபாய்க்கு கீழே குறைக்க வேண்டும் - வடக்கு-கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பினர் ச...


