கலைஞர்களுக்கும் வரிச் சலுகை!

கலைஞர்கள் தங்களது படைப்புக்களினால் அடைந்து கொள்ளும் இலாபத்துக்கு வருடாந்தம் 5 இலட்சம் ரூபா வரை வரி விலக்கு புதிய வரிச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த இந்த புதிய வரிச் சலுகை எதிர்வரும் 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமுலுக்கு வரும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது
Related posts:
இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்ககோவை தாக்கல்!
இலங்கையில் போர்க்குற்றம் நிகழவில்லை என்பதை ஜெனிவாவிலும் நிரூபிப்போம் - அமைச்சர் வீரசேகர உறுதி!
இலங்கை கடற்படையின் சிறப்பு படகு படை பயிற்சி வெற்றிகரமாக நிறைவு!
|
|
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் இருவர் உயிரிழப்பு - 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு எனவும் ...
அரச பணியாளர்களின் கட்டாய ஓய்வு வயது 60 – பொதுநிர்வாக அமைச்சரால் வெளியிடப்பட்டது அதிவிசேட வர்த்தமானி!
பொதுஜன பெரமுனவின் அரசியல் பயணத்தை முடக்க உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் மீண்டும் பொய் பிரசாரங்க...