கர்ப்பிணிகளின் நலன் கருதி நடமாடும் சுகாதார சேவை!
Friday, April 5th, 2019
பருத்தித்துறை மந்திகை ஆதார மருத்துவமனை நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் பிரதேச கர்ப்பிணிகளின் நலன்கருதி நடமாடும் சுகாதாரம் ( மொபைல் ஹெல்த் ) என்னும் செயற்றிட்டத்தை மருத்துவமனையில் ஆரம்பித்து வைத்துள்ளனர்.
மருத்துவ அத்தியட்சகர் மருத்துவர் த.குகதாசன் தலைமையில் மகப்பேற்று நிபுணர் சிவச்சந்திரன், அபிவிருத்திச் சபை செயலாளர் ஆகியோர் செயற்றிட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.
Related posts:
அதிகரிக்கும் சிறுவர்கள் மீதான வன்முறை - ஆறு ஆண்டுகளில் 19 ஆயிரத்து 768 சம்பவங்கள் பதிவு - தேசிய சிறு...
அதிவேக நெடுஞ்சாலைகளில் இ.போ.ச பேருந்துகளை நடத்துநர்கள் இன்றி இயக்க தீர்மானம் - போக்குவரத்து அமைச்சு ...
600 கோடி ரூபா பெறுமதியான இருபது தொடருந்து இயந்திரங்களை இந்தியா அன்பளிப்புச் செய்துள்ளது - அமைச்சர் ப...
|
|
|


