கம்போடியா பயணத்தை இரத்துச் செய்தார் ஜனாதிபதி!
Thursday, June 20th, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கம்போடியா, லாவோஸ் நாடுகளுக்கு இந்த மாத இறுதியில் மேற்கொள்ளவிருந்த பயணத்தை திடீரென ரத்துச் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 26 ஆம் நாள் தொடக்கம், கம்போடியாவுக்கும் லோவோசுக்கும் பயணம் மேற்கொள்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டிருந்தார்.
எனினும், அவரது இந்தப் பயணத் திட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஓகஸ்ட் மாதமே அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
இனவாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை அடக்க இராணுவம் - ஜனாதிபதி
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பில் புதிதாக வர்த்தமானி!
அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்கம் - ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்கும...
|
|
|


