கட்டுப்பணம் செலுத்தும் கால எல்லை நிறைவு – களத்தில் 41 வேட்பாளர்கள் !
Sunday, October 6th, 2019
ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று மதியம் 12 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
அதனடிப்படையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 41 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
இவர்களுக்குள் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் ஆகியவர்களும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
Related posts:
பிரதேசசெயலக ரீதியாக தொழிற்சாலைகள் நிறுவி தொழில் வாய்ப்பளிக்கும் முதலீட்டாளருக்கு ஊக்குவிக்க விசேட தி...
இனப்பிரச்சினை தீர்க்கப்படும்போது, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் முதலீடு செய்ய முன்வருவர் - நீதி அ...
வேட்பாளர்களான அரச ஊழியரது பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு - தேர்தல் ஆணைக்குழுவுடன் மீண்டும் பேச்சு ...
|
|
|


