கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று – மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆராயப்பட வாய்ப்புள்ளதாக தகவல்!
Monday, December 28th, 2020
அரச கட்சித் தலைவர்களின் கூட்டமொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.
அதன்படி இன்று திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
இதன்போது மாகாண சபைத் தேர்தல் உள்ளிட்ட எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலாபமீட்டும் அரச நிறுவனங்கள் விற்பனை செய்யப்படாது– அமைச்சர் டிலான் பெரேரா!
சாதாரணதரப் பரீட்சை இன்று ஆரம்பம்!
நாட்டில் டெங்கு நோய் தாக்கம் அதிகரிப்பு - கடந்த வாரம் 1,602 நோயாளர்கள் பதிவு என தேசிய டெங்கு கட்டுப்...
|
|
|


