கடமைகளுக்கு சமுகமளிக்கமாறு கல்விசாரா ஊழியர்களிடம் கோரிக்கை!
Friday, August 5th, 2016
நாடளாவிய ரீதியாக உள்ள பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்வி சாரா ஊழியர்கள் அனைவரும் இன்று கடமைக்கு சமுகமளிக்க வேண்டியது கட்டாயம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்தல் விடுத்துள்ளது.
பயிற்சியில் உள்ளவர்கள் மற்றும் தகுதிகான் காலப்பகுதியில் உள்ள ஊழியர்கள் இன்று கடமைக்கு திரும்பாத பட்சத்தில் அவர்கள் வேலையில் இருந்து தானாகவே விலகியதாக கருதப்படுவர் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வருமானம் குறைந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேலைத்திட்டம் - ஜனாதிபதி கோட்டாபய!
பாதுகாப்பு குறித்த அதி விசேட வர்த்தமானி வெளியீடு!
நாடு முழுவதும் அமுலாகியுள்ள சிறப்பு நடவடிக்கை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!
|
|
|
அடுத்த சில நாட்களில் இலங்கைக்கான தடுப்பூசி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடப்படும் - இலங்கைக்கான ச...
சிறிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கான 25 நீதிமன்றங்களில் ஒன்று மாத்திரமே செயற்படுவதாக சுட்டிக்காட்டு!
நெடுந்தீவு மக்களின் அவசர தேவைகளுக்கு உடனடித் தீர்வு வேண்டும் - வடக்கின ஆளுநரிடம் ஈ.பி.டி.பி அவசர கோர...


