ஓய்வு பெற்ற கடற்படை தளபதி சின்னையாவிற்கு உயர்வு பதவி!

கடற்படை தளபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள வய்ஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா அட்மிரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். ஜனாதிபதியால் இன்றைய தினம் முதல் அவர் அட்மிரலாக பதிவு உயர்த்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
அவர் 35 வருடங்களாக கடற்படையில் சேவை புரிந்துள்ளார்.புதிய கடற்படை தளபதியாக ரியர் அட்மிரல் எஸ்.எஸ்.குணசிங்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களின் தேவைப்பாடுகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் துவிச்சக்க...
கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க நடடிக்கை!
விசேட தேவைகளுக்காக 6 ஆயிரத்து 900 வாகனங்களை நாட்டிற்கு கொண்டு வர அனுமதி - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ...
|
|