ஐ. நா. அமைதிகாக்கும் படையில் இலங்கை இராணுவ வீரர்கள்!
 Monday, December 4th, 2017
        
                    Monday, December 4th, 2017
            
மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையில் இணைந்துகொள்ள இலங்கை இராணுவ வீரர்கள் அங்கு செல்லவுள்ளனர்
200 இராணுவ வீரர்கள் இந்த பணியில் இணைந்துகொள்ளவுள்ளனர். பத்து படையணிகளை சேர்ந்த வீரர்கள் இவ்வாறு மீட்பு பணிகளில் பங்குகொள்ளவுள்ளனர்
இவர்கள் இந்த மாதத்தின் ஆரம்ப இரண்டு வாரங்களில் மாலி நோக்கி புறப்படவுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
கொரோனா வைரஸ் ஒழிப்பு: வேலையற்ற பட்டதாரிகளை சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானம்!
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையை சுரண்டுவோ, சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தவோ எவருக்கு...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யோசனை - மருந்து கொள்வனவு உள்ளிட்ட சில செலவினங்களுக்கு நிதியை விடுவிக்க அம...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        