ஐந்து பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை – பாவனையாளர் அதிகார சபை!
Sunday, January 29th, 2017
5 பொருட்களுக்கான உச்சபட்ச சில்லறை விலைகளை பாவனையாளர் அதிகார சபை வெளியிட்டுள்ளது. பருப்பு, சீனி, பாசிப்பயறு, நெத்தலி, உருளைக்கிழங்கு ஆகிய அத்தியாவசிய பொருட்களுக்கே உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று (27) முதல் அமுலாகும் வகையில் பின்வருமாறு என உச்சபட்ச விலை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மைசூர் பருப்பு ரூபா 159 (கிலோ)
வெள்ளை சீனி ரூபா 93 (கிலோ)
பாசிப் பயறு ரூபா 205 (கிலோ)
நெத்தலி ரூபா 405 (கிலோ) – துபாய்
– நெத்தலி ரூபா 490 (கிலோ) – தாய்லாந்து
உருளைக் கிழங்கு ரூபா 115 (கிலோ)

Related posts:
தனி ஒரு சிகரட் விற்பனை செய்வதற்கான தடை வரவேற்புக்குறியது - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!
அமைச்சர் டக்ளஸின் மற்றுமொரு கனவும் நனவானது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்ச...
எந்த அடிப்படையும் இல்லாமல் குறைக்க முடியாது - இராணுவத்தை குறைக்கும் எந்தவித அதிகாரமும் அரசாங்கத்திற்...
|
|
|


