எரிபொருள் விலை விவகாரம் – இறுதி தீர்மானம் இன்று!
Tuesday, July 10th, 2018
பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்பான விசேட பத்திரம் ஒன்று இன்று(10) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பெட்ரோலிய வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
எரிபொருளின் விலையை அதிகரிப்பதா, இல்லையா என்பது தொடர்பில் இன்று (10) அமைச்சரவையில் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
தபால் திணைக்கள தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டம்?
அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் - அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய!
பொலித்தீன் தடை: தெல்லிப்பழை பிரதேச செயலகம் முன்மாதிரியாக உள்ளது.
|
|
|


