எரிபொருள் விலை சீர்த்திருத்தம் தொடர்பில் இன்று தீர்மானம்!
Wednesday, April 10th, 2019
உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலைகளுக்கேற்ப மாதாந்தம் 10 ஆம் திகதி எரிபொருட்களின் புதிய விலைகள் நிர்ணயிக்கப்படும் நிலையில், இன்று(10) பெரும்பாலும் எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படாது என நிதியமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போது, புதுவருடத்தின் போது பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்க எதிர்பார்ப்பதாக நிதியமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
சுகாதார தர பாதுகாப்பு தொடர்பில் தொலைக்காட்சி நாடகம்!
சிறியளவிலான பால் பண்ணையாளர்களை வலுவூட்டி பசும்பாலின் விகிதத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை – பசில் ராஜப...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தில் தற்காலிக உதவி விரிவுரையாளர் பதவிகளுக்கு விண்ணப்பம் கோரல்!
|
|
|


