எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும் – ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்ததை எச்சரிக்கும் கனிய வள கூட்டுத்தாபனம்!

தமக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்த தவறினால் எதிர்வரும் புதன் கிழமை முதல் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கான எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும் என கனிய வள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
குறித்த நிறுவனத்தின் தலைவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றின் மூலம் இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.
Related posts:
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மஹிந்த இடையேயான சந்திப்பு நிறைவு!
ஆபத்து நிலைமை அடையாளம் காணப்பட்ட சந்தர்ப்பத்தில் அனுமதி கிடைக்கவில்லை - எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் நிற...
ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் 16 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பு – சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்...
|
|