எதிர்வரும் நவம்பர் 14 பொதுத் தேர்தல் – ஜனாதிபதி அனுரகுமார திஸா நாயக்கவின் கையெழுத்துடன் வெளியானது அதிவிசேட வர்த்தமானி!

Wednesday, September 25th, 2024

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான ஜனாதிபதி அனுரகுமார திஸா நாயக்கவின் கையெழுத்துடனான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.

அதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்று, புதிய நாடாளுமன்ற அமர்வு நவம்பர் 21ஆம் திகதி ஆரம்பமாகும்.

இதேவேளை ஒக்டோபர் 4 முதல் 11ஆம் திகதி நண்பகல் வரையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

000

Related posts: