ஊரடங்கு உத்தரவை மீறிய 9028 பேர் கைது – பொலிஸார்!
Thursday, April 2nd, 2020
கடந்த 24மணிநேரத்தில் ஊரடங்கு உத்தவை மீறிய 289 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 67 வாகனங்களும் மீட்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதுவரை ஊரடங்கு உத்தவை மீறிய 9028 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளது
Related posts:
பிசி படிவம் கிடைக்காதவர்கள் 021 222 5000 ஐ அழையுங்கள் - யாழ். மாவட்டச் செயலர் அறிவிப்பு!
10 இந்திய மீனவர்கள் கைது!
பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு தடுத்து வைக்கும் இடமாக பிரகடனம்!
|
|
|


