ஊரடங்குச் சட்டத்தை மீறிய 6850 பேர் இதுவரையில் கைது – பொலிஸார்!
Monday, March 30th, 2020
பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 6850 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 809 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
மக்கள் மத்தியில் தவறான போலிப் பிரசாரங்களைப் பரப்பும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்படும் - ஜனாதிபதி எச்...
எரிவாயு கப்பல் வருவதில் மேலும் 3 நாட்கள் தாமதம் - லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
பொருளாதாரத்துக்கான முக்கியமான திட்டங்களுக்கு கொழும்பில் உள்ள பெறுமதியான காணிகளை வழங்க வேண்டும் – ஜனா...
|
|
|


