உள்ளூர் விமான நிலையங்கள் அபிவிருத்தி !
Wednesday, March 28th, 2018
இலங்கையின் அனைத்து சிவில் விமான சேவைகளுக்கும் சொந்தமான உள்ளூர் விமான நிலையங்கள் அபிவிருத்தி செய்யப்படும் என்று போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர்நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரசாங்கம் சுற்றுலா பயணிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் சிறந்த உள்ளூர் விமான சேவையை வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர்குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
தோழர் குகன் அவர்களின் மாமியார் ஞானாம்பிகை சுப்பிரமணியத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி அஞ்சலி!
கொரோனா தொற்றாளர்களில் 70 வீதமானவர்களிற்கு வைரஸ் இருப்பதை கண்டறிய முடியாத நிலை - அச்சத்தில் அரச வைத்...
பிரச்சினைகளை மனிதாபிமானத்துடன் கையாள வேண்டும் - இந்தியா மீண்டும் வலியுறுத்து!
|
|
|


