உள்ளூராட்சி தேர்தல்கள் தொடரபான பணிகள் ஆரம்பம் – தேர்தல்கள் ஆணைக்குழு!
Sunday, October 8th, 2017
நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பான முதற்கட்ட பணிகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதபடி புதிய தேர்தல் முறைமை தொடர்பில் அரசியல் கட்சிகளை தெளிவுபடுத்தும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் பணிகள் குறித்து இம்மாதம் 20 ஆம் திகதியின் பின்னர் அரசாங்க பாடசாலை ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
Related posts:
அத்தியவசியமான 47 வகை மருந்துகளின் விலை குறைப்பு!
நெருக்கமான நண்பன் என்ற அடிப்படையில் சீனா எப்போதும் இலங்கைக்கு ஆதரவளிக்கும் – ஜனாதிபதியிடம் சீன வெளிவ...
40,000 மெட்ரிக் தொன் டீசல் ஏற்றிய கப்பல் நாளை இலங்கை வந்தடையும் - எரிசக்தி அமைச்சின் செயலாளர் அறிவிப...
|
|
|
நஷ்டமடைந்த போதிலும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் உயர்மட்ட முகாமையாளருக்கு 3.1 மில்லியன் ரூபா சம்பளம் - நாட...
இரட்டை குடியுரிமைக்கான கட்டணம் 2000 டொலர்களாக அதிகரிப்பு - டிசம்பர் முதலாம் திகதிமுதல் நடைமுறையாகும்...
கல்விக் காலத்தை ஒரு வருடத்தால் குறைப்பதற்கான பேச்சுவார்த்தை - பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!


