உள்ளூராட்சி சபை தேர்தல்கள் 2017 வரை பிற்போடப்படலாம்?
Tuesday, October 11th, 2016
உள்ளூராட்சி சபைத்தேர்தல்கள் 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம்வரையில் பிற்போடப்படலாம் என்று நிதி ராஜாங்க அமைச்சர் லச்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்
மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இதனை தெரிவித்தார். எல்லை நிர்ணயப்பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. எனவே அதற்காக சில காலங்கள் பிடிக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்
ஏற்கனவே, உள்ளூராட்சி சபைத்தேர்தல்கள், 2017 முற்பகுதியில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
12 இந்திய மீனவர்கள் கைது!
கல்வியில் வலைப்பின்ல் மேம்பாட்டுக்காக தீர்க்கமான முடிவுகளை எடுக்க பின்நிற்கப்போவதில்லை – கல்வி அமைச்...
தொடரும் சீரற்ற வானிலை – இதுவரை 1872 பேர் பாதிப்பு - கைபேசிகளை மின்னேற்றி வைக்குமாறு கோரிக்கை!
|
|
|
அரசு எடுத்துள்ள தீர்மானம் நாடாளுமன்றத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது - நீதிமன்றில் ஐக்கிய மக்கள் சக்த...
பொது போக்குவரத்தை தவிர்த்துக் கொள்ளுமாறு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் கோரிக்கை!
அரிசி ஆலை உரிமையாளர்களால் அறிவிக்கப்பட்ட அரிசி விலை நியாயமற்றது - இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன ...


