உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறாது – வெளியானது அறிவிப்பு !
Monday, April 10th, 2023
உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையிலான விசேட சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஜப்பானுக்கு பிரதமர் விஜயம்!
வடக்கு - கிழக்கில் குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கான ஆட்சேர்ப்பு விண்ணப்பங்கள் கோரல்!
ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கபடமாட்டாது - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!
|
|
|


