உள்ளுராட்சி மன்றங்களை நிறுவும் பணிகள் பிற்போடல்!

உள்ளுராட்சி மன்றங்களை நிறுவும் பணிகள் எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் கமால் பத்மசிறி இதனைத் தெரிவித்துள்ளார்.
மன்றங்களை நிறுவும் நடவடிக்கைகள் எதிர்வரும் 15ஆம் திகதி இடம்பெறவிருந்தன.எனினும் பெண் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் கிடைக்க தாமதம் ஆனமை காரணமாக உள்ளுராட்சி மன்ற ஆட்சியை பிற்போட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
பிரதமர் ரணில் சீனா பயணம்!
அரசியலமைப்புத் திருத்தத்தைக் கைவிட தீர்மானம்?
பாதாள உலகக் குழு அச்சுறுத்தல் - நாட்டை விட்டு வெளியேறினார் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி த...
|
|