உள்ளாட்சித் தேர்தல்: சுவரொட்டிகளுக்கு தடை!

இந்த முறை உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது இதற்கான இணக்கம் காணப்பட்டது. இதன்படி தேர்தல் பிரசாரங்களுக்காக சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை வைப்பதற்கு முற்றாக தடை விதிக்கப்படும்.
மேலும் பிரசார நடவடிக்கைகளுக்காக வீடுகளுக்கு செல்லும் போது, 10 பேருக்கும் குறைவான குழுவினரே செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related posts:
ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இணையத்தளங்களுக்கு தடை?
மன்னார் மாவட்டத்தில் கடும் மழை - பல கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கின – 12 ஆயிரத்து 350 பேர் பாதிப்பு!
பொருளாதார நெருக்கடி - தொலைபேசி பயன்பாட்டிலும் பாரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தகவல்!
|
|