உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீனி போதுமானதாக இல்லை – சிவப்பு சீனியை இறக்குமதி செய்ய அனுமதிகோரும் வர்த்தக அமைச்சு!
Saturday, November 12th, 2022
உள்நாட்டில் சிவப்பு சீனி உற்பத்தி செய்யப்பட்டாலும் அதனை இறக்குமதி செய்ய வர்த்தக அமைச்சு நிதி அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளது.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீனி போதுமானதாக இல்லை என்பதனால் அதனை இறக்குமதி செய்ய வேண்டும் என வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போது பெலவத்தை, செவனகல, ஹிகுரான மற்றும் கல்ஓயா தொழிற்சாலைகளில் சிவப்பு சீனி உற்பத்தி செய்யப்படுகிறது.
ஆண்டுதோறும் எண்பதாயிரம் மெட்ரிக் தொன் சிவப்பு சீனி உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் தொழில் ரீதியான தன்மைகளின் அடிப்படையில் செயற்படவில்லை.
வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒத்திவைக்குமாறு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை!
புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் !
|
|
|


