உலக நாணய நிதியம் அடுத்தக் கட்ட கடனுக்கு அனுமதி!
Saturday, December 9th, 2017
இலங்கைக்கு மேலும் 251.4 மில்லியன் டொலர்களை கடனாக வழங்க சர்வதேச நாணய நிதியம் முன்வந்துள்ளது.
அதன் நிறைவேற்று சபையில் இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. 2016ம் ஆண்டு 1.5 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு கடனாக வழங்க நாணய நிதியம் இணங்கியது. கட்டம்கட்டமாக வழங்கப்படும் இந்த கடன்தொகையில் இதுவரையில் 760 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன.
Related posts:
அடையாளம் காண மக்கள் உதவியை நாடும் பொலிஸார்!
யாழ்ப்பாணத்தில் சர்வதேச வர்த்தக சந்தை இன்று ஆரம்பம்!
இலங்கையில் தூதரகத்தை மூடியது நோர்வே - உறவை பாதிக்காது எனவும் நோர்வே தூதரகம் அறிவிப்பு!
|
|
|


