உலகில் சிறந்த முதல் 500 பல்கலைக்கழகங்களில் தொடர்ந்தும் இடம்பிடித்தது பேராதனை பல்கலைக்கழகம்!

டைம்ஸ் உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசைகளின்படி, பேராதனை பல்கலைக்கழகம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உலகின் முதல் 500 பல்கலைக்கழகங்களில் இடம்பிடித்துள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான தரவரிசையில், சுமார் 100 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து 600 பல்கலைக்கழகங்கள் இந்த தரவரிசையில் சேர்க்கப்பட்டுள்ளன.
இதனிடையே பேராதனை பல்கலைக்கழகம் இலங்கையின் முதன்மை பல்கலைக்கழகமாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தேர்தலை திட்டமிட்ட வகையில் காலம் தாழ்த்த முயற்சிகள் - கபே குற்றச்சாட்டு!
சட்ட விரோதமான முறையில் 300 இற்கு அதிகமாக வாகனங்கள் இறக்குமதி – பறிமுதல் செய்தது சுங்க திணைக்களம்!
MF இனால் நிர்ணயிக்கப்பட்ட வருமான இலக்குகளை அடைவதில் இலங்கை தொடர்ந்தும் பின்தங்கியுள்ளது - திறைசேரி ம...
|
|