உலகின் மிகச் சிறந்த ரயில் சேவைகளில் யாழ்தேவியும்!
Monday, May 7th, 2018
உலகின் மிகச் சிறந்த 18 ரயில் சேவைகள் பட்டியலில் இலங்கையின் யாழ் தேவி ரயில் சேவையும் இடம்பெற்றுள்ளது.
அதில் மிகச் சிறந்த மற்றும் அழகிய இயற்கைக் காட்சிகளை இரசிக்கக்கூடிய ரயில் சேவைகள் பட்டியலை தி கார்டியன் (வுhந புரயசனயைn) இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
ரயில் பயணத்தின்போது பயணிகளின் மனதுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய இயற்கை காட்சிகள், பல்வேறு கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் கட்டடங்கள் எனப் பயணத்தை இனிமையாக்கும் அனுபவத்தை வைத்து இந்தத் தரப்படுத்தல் வெளியாகியுள்ளது.
Related posts:
மானிப்பாயில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்: இளைஞன் படுகாயம்!
ஈ.பி.டி.பியின் வேட்பாளர் மீது கூட்டமைப்பின் காடையர்கள் கொலைவெறித் தாக்குதல் - ஊர்காவற்றுறையில் சம்பவ...
பாதுகாப்பு அமைச்சின் கீழ் அரச சார்பற்ற அமைப்புக்கள் !
|
|
|


