உலகக் கிண்ண கிரிக்கெற்: முதலாவது போட்டி இன்று..!
Thursday, May 30th, 2019
இங்கிலாந்தில் இன்று 12 ஆவது உலகக் கிண்ண கிரிக்கட் தொடர் ஆரம்பமாகின்றது. ஜீலை மாதம் 14ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள இந்த உலகக் கிண்ணத் தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், தென்னாபிரிக்கா, நியூஸிலாந்து. மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பங்கேற்கினறன.
12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் விளையாட உள்ளன. இன்றைய முதலாவது போட்டி, லண்டனில் இலங்கை நேரப்படி, பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.
Related posts:
தமிழ் மொழியில் சித்தி பெறாததால் காலியாகவுள்ள 5,536 வெற்றிடங்கள்!
காரைநகர் கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 23 தமிழக மீனவர்களை யாழ்ப்பணம் சிறைக்கு மாற்றம்!
மலையகத்திற்கான இந்திய வீடமைப்புத் திட்டத்தில் 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான 2 ஒப்பந்தங்களில் இந்த...
|
|
|


