உருளைக்கிழங்கு, சோளத்திற்கான விலை அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படுகின்ற உருளைக்கிழங்கு மற்றும் சோளம் ஆகியவற்றிற்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி ஒரு கிலோ உருளைக்கிழங்கிற்கான வரி 20 ரூபாயில் இருந்து 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இறக்குமதி செய்யப்படுகின்ற சோளத்தின் வரி 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
பணிக்குத் திரும்பவும் - அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய!
யாழ். கரவெட்டி பிரதேச சபை முன் பெண் ஒருவர் நீதி கோரிப் போராட்டம்!
உலகில் உள்ள 370 துறைமுகங்களில் கொழும்பு துறைமுகத்துக்கு 22 ஆவது இடம் - இந்திய துணைக்கண்டம் மற்றும் த...
|
|