உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல விண்ணப்பிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!
Tuesday, October 26th, 2021
உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 3 மடங்காக அதிகரித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்கள வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக நாளாந்தம் 350 மாணவர்களே உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல விண்ணப்பித்திருந்தனர்
ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை ஆயிரமாக அதிகரித்துள்ளதாகப் பரீட்சைகள் திணைக்கள வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கட்டுநாயக்கா விமானத்தள விஸ்தரிப்புக்கு ஜப்பானிய வங்கி உதவி!
டீசலை ஏற்றிய மேலும் இரு கப்பல்கள் இலங்கை வருகை - நாட்டில் போதுமான பெட்ரோல் கையிருப்பில் உள்ளதாகவும்...
பொருளாதார நெருக்கடி தொடர்பில் அரசாங்கம் கரிசனை - அனைத்து மக்களுக்கும் நிவாரணம் - ஜனாதிபதி ரணில் விக...
|
|
|


